அனுமதியின்றி செயல்படும் திரையரங்கை மூடக்கோரி வழக்கு: மாநகராட்சிக்கு, ஐகோர்ட்டு நோட்டீஸ்

மீனவர் தந்தை கே.ஆர்.செல்வராஜ்குமார் மீனவர் நலச்சங்கத்தின் தலைவராக இருப்பவர் ஆர்.தியாகராஜன். இவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:- ராயபுரம், சூரியநாராயணா செட்டித்தெருவில் ‘ஐ டிரீம்ஸ் சினிமாஸ்’ திரையரங்கு உள்ளது. சென்னை பெருநகர வளர்ச்சிக்குழுமம் (சி.எம்.டி.ஏ.), பெருநகர சென்னை மாநகராட்சி ஆகியவைகளிடம் இருந்து முறையான எந்த ஒரு அனுமதியையும் பெறாமல், இந்த திரையரங்கு செயல்பட்டு வருகிறது. இதுகுறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் விவரம் கேட்டேன். அதற்கு பதிலளித்த, பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் … Continue reading அனுமதியின்றி செயல்படும் திரையரங்கை மூடக்கோரி வழக்கு: மாநகராட்சிக்கு, ஐகோர்ட்டு நோட்டீஸ்